Home இந்தியா ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – தொகுதிகள் 175; தெலுகு தேசம்-1; ஒய்எஸ்ஆர் – 8

ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் – தொகுதிகள் 175; தெலுகு தேசம்-1; ஒய்எஸ்ஆர் – 8

707
0
SHARE
Ad

அமராவதி – (மலேசிய நேரம் காலை 11.30 மணி நிலவரம்) இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலோடு ஆந்திரப் பிரதேச மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட்டன.

மொத்தமுள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரையில் வெளியான முடிவுகளின்படி, 8 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி (படம்) தலைமையேற்றிருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும், தேர்தல் முடிவுகளின் போக்கை வைத்தும் பார்க்கும்போது ஜெகன் மோகன் புதிய ஆந்திர முதல்வராக வெற்றி பெறுவார் என்றும் கணிப்புகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.