Home இந்தியா தமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0

தமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0

860
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரையில் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது.

அதிமுக இதுவரையில் எந்தத் தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.