Home Tags ஆப்பிள் சாம்சங்

Tag: ஆப்பிள் சாம்சங்

ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6!

வாஷிங்டன், ஏப்ரல் 30 - ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகள் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சுங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்பேசிகள் உற்பத்தியில் ஆப்பிள்...

ஆப்பிளின் அடுத்த ஐபோன்களுக்கான ப்ராசஸரை சாம்சுங் தயாரிக்கிறது!  

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - ஆப்பிளின் அடுத்த ஐபோன்களுக்கான 'ஏ9 ப்ராசஸர்' (A9 Processor)-ஐ சாம்சுங் தயாரிக்க இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. ஐபோன் 6-ன் ஏ8 ப்ராசஸரை தைவான் நாட்டைச் சேர்ந்த 'டிஎஸ்எம்சி' (TSMC) நிறுவனம் தயாரித்தது. ஐபோன் 6-ம்...

தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!

சியோல், நவம்பர் 1 - உலக அளவில் வெளியானது முதல் சாதகமான, சில நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் விற்பனையிலும், பயனர்களின் முன்பதிவுகளிலும் பெரும்...

ஆப்பிள்-சாம்சுங் வர்த்தகப் போரில் இம்முறை வென்றது யார்?

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - திறன்பேசிகளின் சந்தை அறிமுகங்களும், விற்பனைகளும் தொடங்கியது முதல், வணிக ஆய்வாளர்களிடையேயும், பொதுமக்களிடமும் அதிகமாக விவாதிக்கப்படும் தலைப்பு நடைபெறும் வர்த்தகப் போரில் வெல்வது சாம்சுங் நிறுவனமா அல்லது ஆப்பிள்...

ஆப்பிளின் ஐபோன் 6-க்கு போட்டியாக புதிய திறன்பேசியினை களமிறக்க தயாராகும் சாம்சுங்!

கோலாலம்பூர், ஜூலை 16 - சாம்சுங் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் 6-க்கு போட்டியாக புதிய அதிநவீன வசதிகள் கொண்ட திறன்பேசியினை தயாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் இடையே கடும்...

ஆப்பிள், சாம்சங் இடையே வர்த்தக உறவினை வளர்க்க முயற்சி!

ஜூன் 19 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங், தங்களுக்கு இடையே நிலவும் வழக்குகளை ஒத்தி வைத்து விட்டு, மிக முக்கிய வர்த்தகத்தினை மேம்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆப்பிள்...

சம்சுங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கலிபோர்னியா, மே 6 - ஆப்பிள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக...

ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு !

சான் ஜோஸ், நவ 22- கைத்தொலைப்பேசி வர்த்தகத்தில் உலகளவில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகும். 300 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட இந்தத்துறையில்...