Home Tags இணையத்தில் தமிழ்

Tag: இணையத்தில் தமிழ்

சொல்லாடல் – தமிழில் “Wordle” சொல் விளையாட்டு செயலி

கடந்த இரு மாதங்களாக நட்பு ஊடகங்களில் சின்ன வண்ண கட்டங்களை அதிகமானோர் பகிர்வதைக் கண்டிருப்பீர்கள். ஆங்கிலத்தில் 'வேர்டில்' (Wordle) சொல் விளையாட்டின் முடிவு தான் அவை. மிகவும் எளிமையான விளையாட்டுத்தான். ஆனால், உலகமே பித்துப்...

ஆப்பிள் ஐ. ஓ. எசில் ஆக்சுபோர்ட் தமிழ் அகராதி

கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 20-ஆம் தேதி  பொதுப்பயனீட்டிற்கு வெளியிடப்பட்ட ஆப்பிள் கருவிகளுக்கான ஐ. ஓ. எஸ். 15-இலும் (IoS 15) விரைவில் வெளிவரவிருக்கும் மெக். ஓ. எஸ். 12-இலும் ஆக்சுபோர்ட் (Oxford) தமிழ்...

சிங்கையில் நா.கோவிந்தசாமியின் 20-ஆம் ஆண்டு நினைவு நாள்

சிங்கப்பூர் - தமிழ் மொழியை கணினித் துறையில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக ஈடுபட்டவர் - பாடுபட்டவர் - சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி. இளம் வயதிலேயே அகால மரணமடைந்த கோவிந்தசாமி மறைந்து...

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பிப்பிரவரி முதல் கட்டாயம்!

திறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தும் கட்டுப்பாட்டுத் தரம் ஒன்றை, 2016ஆம் ஆண்டு இந்திய அரசின் தரக் கட்டுப்பாட்டுச் செயலகம் வெளியிட்டது. இது நடைமுறைக்கு வரவேண்டிய நாள் இருமுறை மாற்றப்பட்டு, இவ்வாண்டு  பிப்பிரவரி...

பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!

காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா...

தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!

புதுடில்லி -  அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42...

திறன்பேசிகளில் தமிழ் உள்ளீடு: சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை!

சென்னை – கடந்த வாரம் இந்தியாவுக்கு தொழில் காரணமாக வருகை மேற்கொண்டிருந்த  மலேசியாவின் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன்  கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கையடக்கத்...