Home Tags எலென் மஸ்க்

Tag: எலென் மஸ்க்

டிரம்ப் பதவியேற்பு விழாவில் சுந்தர் பிச்சை – எலோன் மஸ்க் – டிம் குக்

வாஷிங்டன் : டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்கும் மண்டபத்தில் பல முக்கிய வணிகப் புள்ளிகளும் கலந்து கொண்டனர். கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த...

எலென் மஸ்க் – அன்வார் இப்ராகிம் காணொலி உரையாடல்

புத்ரா ஜெயா: உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலென் மஸ்க் இன்று வெள்ளிக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் காணொலி வழி சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் இலக்கவியல் அமைச்சர் பாஹ்மி பாட்சில்...

டுவிட்டர் சமூக ஊடகத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார் எலன் மஸ்க்

வாஷிங்டன் : உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்குவதில் வெற்றி பெற்றுள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த நிறுவனத்தை அவர்...

டைம் இதழின் 2021-ஆம் ஆண்டுக்கான உலக மாமனிதர் எலென் மஸ்க்

வாஷிங்டன் : அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் புகழ் பெற்ற இதழ் "டைம்". ஆண்டுதோறும் உலகின் சிறந்த, மாமனிதர்களைத் தேர்ந்தெடுத்து "உலக மாமனிதர்" (Man of the year) என்னும் அங்கீகாரத்தை வழங்கும். 2021-ஆம் ஆண்டுக்கான...

ஜெப் பெசோஸ் : மீண்டும் உலகப் பணக்காரர்களில் முதல் இடம்!

வாஷிங்டன் : அண்மைய மாதங்களில் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்சைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்தவர் ஜெப் பெசோஸ் (படம்). இருந்தாலும் ஜெப் பெசோசைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப்...

டெஸ்லா கார் தயாரிப்பு மையம் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது

பெங்களூரு : அமெரிக்காவின் மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது கார் தயாரிப்பு தொழிற்சாலையை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நிர்மாணிக்கிறது. டெஸ்லா மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து...

எலென் மஸ்க் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுக்கிறார்

வாஷிங்டன் : தலைப்பைப் பார்த்ததும் யார் இந்த எலென் மஸ்க் (படம்) என சிலர் கேட்கலாம். அவர்களில் பலருக்கு டெஸ்லா என்று சொன்னால் உடனடியாகத் தெரியக் கூடும். உலகிலேயே மிகப் பெரிய மின்சாரக் கார்...