Home Tags எஸ்.மாணிக்கவாசகம்

Tag: எஸ்.மாணிக்கவாசகம்

காப்பார்: மோகனாவுக்கு எதிராக மூவர்! மாணிக்கவாசகமும் போட்டி!

சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் நாடாளுமன்றத்தில் மஇகா வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ மோகனா முனியாண்டியை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிகேஆர் கட்சியின் சார்பில் அப்துல்லா சானி பின் அப்துல் ஹாமிட், பாஸ் கட்சியின்...

பிகேஆர் கட்சியிலிருந்து மாணிக்கவாசகம் நீக்கப்பட்டார்!

பெட்டாலிங் ஜெயா - முன்னாள் காப்பார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான எஸ்.மாணிக்கவாசகம், கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறித்து தரக் குறைவாகப் பேசியதற்காக இரண்டு...

கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தேர்தலில் வாக்கு மறுஎண்ணிக்கைக்கு கோரிக்கை

கோலசிலாங்கூர், ஜூன் 27 - நடந்து முடிந்த கோலசிலாங்கூர் பிகேஆர் கட்சி தொகுதித் தேர்தலில் நடப்பு சிலாங்கூர் மந்திரி புசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் எஸ்.மாணிக்கவாசகத்திடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில்...

மாணிக்கவாசகத்தின் இடைநீக்கம் வாபஸ்!

ஷா ஆலம், ஜூன் 12 – அண்மையில் நடந்த பிகேஆர் உட்கட்சித் தேர்தலின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் பண அரசியல் செய்தார் என முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற...

பிகேஆரில் இருந்து மாணிக்கவாசகம் இடைநீக்கம்!

கோலாலம்பூர், மே 15 - சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் பண அரசியல் செய்தார் என முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.மாணிக்கவாசகம்  பொதுவில் குற்றம் சாட்டியதால் இடைநீக்கம்...

கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதியில் காலிட்டை எதிர்த்து மாணிக்கவாசகம் போட்டி!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜனவரி 21 – பிகேஆர் கட்சியில் நடப்பு சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்...

காப்பாரில் மாணிக்கா மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை?

டிசம்பர் 15 – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறப்பான சேவை வழங்குவதிலும், நாடாளுமன்றத்தில் முழக்கமிடுவதிலும், இந்தியர்களுக்கான எந்தவொரு பிரச்சனையாலும் அரசாங்க அலுவலகங்களிலும் காவல் நிலையங்களை முற்றுகையிடுவதிலும் முதன்மை வகிப்பவர் காப்பார் தொகுதி நாடாளுமன்ற...