Home நாடு காப்பார்: மோகனாவுக்கு எதிராக மூவர்! மாணிக்கவாசகமும் போட்டி!

காப்பார்: மோகனாவுக்கு எதிராக மூவர்! மாணிக்கவாசகமும் போட்டி!

1255
0
SHARE
Ad

சிலாங்கூர் மாநிலத்தின் காப்பார் நாடாளுமன்றத்தில் மஇகா வேட்பாளராகப் போட்டியிடும் டத்தோ மோகனா முனியாண்டியை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

பிகேஆர் கட்சியின் சார்பில் அப்துல்லா சானி பின் அப்துல் ஹாமிட், பாஸ் கட்சியின் சார்பில் அப்துல் ரானி பின் ஒஸ்மான் ஆகியோர் காப்பார் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

NEGERI SELANGOR
Parlimen P.109 – KAPAR
NAMA PADA KERTAS UNDI PARTI
ABDULLAH SANI BIN ABDUL HAMID PKR
MANIKAVASAGAM A/L SUNDARAM PRM
ABD RANI BIN OSMAN PAS
MOHANA A/P MUNIANDY RAMAN BN

 

#TamilSchoolmychoice

அதே வேளையில் 2008-2013 தவணைக் காலத்தில் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராக பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற எஸ்.மாணிக்கவாசகமும், தான் புதிதாகச் சேர்ந்திருக்கும் பார்ட்டி ராயாட் மலேசியா (பிஆர்எம்) கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றார்.