Home நாடு மஇகா மகளிர் பகுதி தேர்தல் : மோகனா முனியாண்டி வெற்றி

மஇகா மகளிர் பகுதி தேர்தல் : மோகனா முனியாண்டி வெற்றி

832
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற மஇகா மகளிர் பகுதி தலைவிக்கான தேர்தலில் மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார்.

நடப்பு மகளிர் பகுதி தலைவியான உஷா நந்தினியைத் தோற்கடித்து மோகனா மஇகாவின் புதிய மகளிர் தலைவியாகத் தேர்வு பெற்றார்.

அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அறிவித்தார்.