Tag: ஏர்செல்
ஆனந்த கிருஷ்ணனின் ஏர்செல் சொத்துகள் ஏலத்தில் விற்பனை
புதுடில்லி - ஆனந்த கிருஷ்ணனை பெரும்பான்மை பங்குதாரராகக் கொண்ட மலேசிய நிறுவனமான மேக்சிஸ் 74 விழுக்காடு பங்குகளைக் கொண்டிருக்கும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மோசமான நிதி...
ஏர்செல்லுக்கு எதிராக வாடிக்கையாளர் வழக்கு!
புதுடெல்லி - ஏர்செல் நிறுவனம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் திவாலானதையடுத்து, வரும் ஏப்ரல் 15-ம் தேதியோடு அதன் சேவை நிறுத்தப்படும் என்றும், அதற்குள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வேறு ஒரு தொலைத்தொடர்பு...
ஏப்ரல் 15-ம் தேதியோடு ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது!
புதுடெல்லி - இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்த ஏர்செல், 155 பில்லியன் ரூபாய் (2.38 பில்லியன் அமெரிக்க டாலர்) கடனில் சிக்கியது.
அதனை சரி செய்ய அந்நிறுவனம் எவ்வளவோ முயற்சிகள்...
ஏர்செல் திவால்: ஆனந்த கிருஷ்ணன் 7 பில்லியன் டாலர் இழப்பை எதிர்நோக்கலாம்!
கோலாலம்பூர் – இந்தியாவில் மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் முதலீடு செய்த தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்செல் ஏராளமான கடன்கள், இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை திவால் ஆனதாக அறிவித்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து...
மேக்சிஸ் துணை நிறுவனம் ஏர்செல் இந்தியாவில் திவால் ஆனது!
புதுடில்லி – பெரும் கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவை நிறுவனமான ஏர்செல் (Aircel Ltd) திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஏர்செல் நிறுவனம் திவால் நிறுவனம்...
வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப்...
கோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக்...
மேக்சிஸ் அதிகாரிகள் வரவேண்டும் – இல்லாவிட்டால் விளைவுகள் சந்திக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்...
புதுடில்லி - இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் மேக்சிஸ் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும், அவ்வாறு வராமல் மேலும் தவிர்த்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என...
ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல், ரிலையன்சுடன் இணைகின்றது!
புதுடில்லி – மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏர்செல் நிறுவனம், அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் கொம்யுனிகேஷன்சுடன் இணையவிருக்கின்றது.
இந்த இணைப்பு, இந்தியத் தகவல், தொலைத் தொடர்பு வணிகத்தில்...