Home Featured வணிகம் மேக்சிஸ் அதிகாரிகள் வரவேண்டும் – இல்லாவிட்டால் விளைவுகள் சந்திக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேக்சிஸ் அதிகாரிகள் வரவேண்டும் – இல்லாவிட்டால் விளைவுகள் சந்திக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

1270
0
SHARE
Ad

aircel-maxis-deal-logoபுதுடில்லி – இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் மேக்சிஸ் உயர் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும், அவ்வாறு வராமல் மேலும் தவிர்த்தால் அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியதிருக்கும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏர்செல் பங்குகளை மற்றொரு இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் மேக்சிஸ் நிறுவனத்தின் முயற்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)