Tag: ஐநா மனித உரிமை ஆணையம்
மக்களை துயரத்திலிருந்து மீட்க ஐநா சீர்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்
கோலாலம்பூர்: உலகெங்கிலும் உள்ள மோதல்களைத் தீர்ப்பதற்கும், மக்களை அவர்களின் துன்பத்திலிருந்து வெளியேற்றும் அம்சங்களை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் மன்றம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மொகிதின் யாசின் கூறினார்.
இன்று (மலேசிய...
சேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது!- ஐநா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் தங்களின் நெரிசலான சேரிகளில், பெரும் நகர்ப்புற சமத்துவமின்மை சவாலை எதிர்கொள்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
ஜெனிவாவில் வைகோ மீது தாக்குதல் முயற்சி
ஜெனிவா - இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் 36-வது ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் கூட்டத்தில் மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு இலங்கை படுகொலை தொடர்பான விவாதங்களில் பங்கேற்கிறார்.
ஜெனிவாவில் அவருக்கு...
சிரியா இரசாயனத் தாக்குதல்: புதன்கிழமை ஐ.நா அவசரமாகக் கூடுகிறது!
வாஷிங்டன் - தீவிரவாதிகளைக் குறி வைத்து, பஷார் அல் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு போர் விமானங்கள் மூலம், இரசாயன வெடிகுண்டு வீசியதில், அப்பாவி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300-க்கும் அதிகமானோர்...
இலங்கை போர் விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம்!
ஜெனிவா - இலங்கையில் 2009–ம் ஆண்டு இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் 2015–ம்...
ஹைட்ரஜன் குண்டு சோதனை – வட கொரியா மீது ஐநா பொருளாதாரத்தடை!
நியூயார்க் - வட கொரியா சமீபத்தில், ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க, ஐநா. பாதுகாப்பு அமைப்பில் தீர்மானம்...
இலங்கை போர்க்குற்றங்கள் – அமெரிக்கத் தீர்மானம் 30-ஆம் தேதி வாக்கெடுப்பு!
ஜெனிவா – உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள விவகாரம் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள வரைவு தீர்மானம்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் பங்கேற்புடன் உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், இலங்கைக்கு...
ஈழத் தமிழர்களை பணயம் வைத்து உலக நாடுகள் விளையாடும் அரசியல் விளையாட்டு!
சென்னை - சுதந்திரக் காற்று, சுயமரியாதையான வாழ்க்கை இதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மாண்டு போன ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இதுவரை இலங்கை அரசியலுக்கும், இந்திய அரசியலுக்கும் குறிப்பாக தமிழக அரசியலுக்கும்...