Tag: ஐ.நா
சோமாலியாவில் ஐ. நா. அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை!
சோமாலியா, ஏப்ரல் 9 - சோமாலியாவில் கொடும் குற்றங்களையும், போதைப் பொருள் வரத்தையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வந்த ஐ. நா வின் அதிகாரிகள் இருவர் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருவர்...
ருவாண்டா இனப்படுகொலையில் ஐ.நா.வின் மீதும் கறை படிந்துள்ளது – ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி...
ருவாண்டா, ஏப்ரல் 8 - ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் 1994-ஆம் ஆண்டு டுட்ஸி இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 20-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் அந்நாட்டு...
2050-ல் உணவுப்பஞ்சம் – ஐநா தகவல்!
ஜெனிவா, ஏப்ரல் 1 - பூமியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களின் பதிப்புகளை மனிதர்கள் தற்சமயம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உறுதியான ஆதாரங்கள் காட்டுகின்றன. அத்தகைய பாதிப்புகள் மனிதனால் ஏற்கக்கூடியது தான் என்றாலும், வரும்...
2012-ல் காற்று மாசுபடுதலால் 70 லட்சம் பேர் பலி – ஐ.நா அறிக்கை
மார்ச் 26 - காற்று மாசுபடுதல் பற்றி ஐ.நா. சபையின் சுகாதார அமைப்பு உலக அளவில் நடத்திய ஆய்வு ஒன்றில், கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் காற்று மாசுப்பாட்டின் பாதிப்பால் உலகம் முழுவதும்...
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் 1 கோடி பேர் பாதிப்பு: ஐ.நா. அதிர்ச்சி தகவல்
ஜெனீவா, ஜூலை 1- எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நோய் கடந்த 32 ஆண்டுகளாக பரவி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில்...