Tag: ஐ.நா
இலங்கை போர் குற்றம்: ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு!
ஜெனிவா, ஜூலை 23 - இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்...
எம்எச் 17: அனைத்துலக விசாரணைக்கு ரஷ்யா, உக்ரைன் ஆதரவு!
நியூயார்க், ஜூலை 23 - எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தை ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பயணிகளுடன் புறப்பட்டு...
குழந்தைத் திருமணங்கள்: ஆறாவது இடத்தில் இந்தியா – ஐ.நா தகவல்
நியூயார்க், ஜூலை 23 - உலக அளவில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் நாடுகளில், இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. சபையின் சர்வதேச குழந்தைகள் அவசரகால உதவி நிதி அமைப்பு...
இலங்கை மீதான ஐ.நா விசாரணைக்கு 3 நாடுகள் தேர்வு!
நியூயார்க், ஜூலை 21 - இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்த மூன்று நாடுகளை...
உலக அளவில் எய்ட்ஸின் தாக்கம் குறைந்து வருகின்றது – ஐ.நா. அமைப்பு தகவல்!
ஜெனிவா, ஜூலை 17 - உலகளவில் எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐ.நா. எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஐ.நா.எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2013- ஆம்...
அணு ஆயுதங்களைக் கைப்பற்றிய ஈராக் தீவிரவாதிகள் – ஐநா அதிர்ச்சி!
பாக்தாத், ஜூலை 12 - ஈராக்கில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் நிகழ்த்தி வரும் உள்நாட்டுப் போரில் தற்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியத்தை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகின்றது.
அணு...
ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம்!
நியூயார்க், ஜூலை 10 - உலகம் முழுவதும் உள்ள ஐநா ஊழியர்களின் ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவர்கள் பணிபுரியும் நாடுகளில் ஓரின திருமணத்துக்கு சட்ட அனுமதி இல்லாத போதும்...
இந்தியாவில் பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 14 லட்சம் – யுனெஸ்கோ கவலை!
புதுடெல்லி, ஜூலை 7 - இந்தியாவில் அடிப்படைக் கல்வி கூட பெற முடியாமல் 14 லட்சம் குழந்தைகள் உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வுகளை நடத்திய யுனெஸ்கோ அமைப்பு, சமீபத்தில் அது குறித்த அறிக்கை...
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்: இலங்கைக்கு ஐ.நா கண்டனம்!
நியூயார்க், ஜூலை 04 - இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தொடர் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கை அரசு அதனை இரும்புக் கரம்...
மூன்று பேர் கொண்ட ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு அமெரிக்கா வரவேற்பு!
வாஷிங்டன், ஜூன் 28 - இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த விடுத்தலைப் புலிகளுக்கு எதிரான போரில் அனுமதிக்கவே முடியாத அளவில் மனித உரிமை மீறல் நடந்ததாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு இலங்கை...