Tag: ஒபாமா (*)
மோடியின் எழுச்சியே இந்தியாவின் எழுச்சி – ஒபாமா புகழாரம்!
நியூயார்க், ஏப்ரல்.17 - இந்தியப் பிரதமர் மோடி சீர்திருத்தவாதிகளுக்கெல்லாம் தலைமை தாங்குபவர். அவர் வளர்ச்சியே இந்திய நாட்டின் வளர்ச்சி என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றிற்கு இந்தியாவின் சீர்திருத்தவாதி...
தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க ஒபாமா ஒப்புதல்!
வாஷிங்டன், ஏப்ரல் 15 - அமெரிக்காவின் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் கியூபாவும் சுமார் அரை நூற்றாண்டுகாலமாக பகை நாடுகளாக இருந்து...
அமெரிக்காவின் அதிபராவார் ஹிலாரி கிளிண்டன் – ஒபாமா
வாஷிங்டன், ஏப்ரல் 13 - அமெரிக்காவின் அதிபராக ஹிலாரி கிளின்டனுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிபராகும் பட்சத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது....
ராவுல் காஸ்ட்ரோ உடனான சந்திப்பு பற்றி ஒபாமா பெருமிதம்!
பனாமாசிட்டி, ஏப்ரல் 13 - ராவுல் காஸ்ட்ரோவுடனான சந்திப்பு, அமெரிக்கா-கியூபா உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுப் பகைவர்களாக இருந்த அமெரிக்காவும், கியூபாவும் பகைமையை மறந்து, நட்புறவை மேம்படுத்த...
ஒபாமா, ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பு: அமெரிக்கா-கியூபா பகை முடிவிற்கு வருமா?
பனாமாசிட்டி, ஏப்ரல் 12 - அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பு, உலக நாடுகளிடையே ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு...
முதன் முறையாக கென்யா செல்கிறார் ஒபாமா!
வாஷிங்டன், மார்ச் 31 - அமெரிக்க அதிபராக பொறுப் பேற்ற ஒபாமா, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின், தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு வரும் ஜூலை மாதம் செல்கிறார் என வெள்ளை...
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை: ஒபாமாவின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!
ஹூஸ்டன், பிப்ரவரி 18 - அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக குடியிருக்கும் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட, ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்றும் நிலை உருவானது.
ஆனால்...
ஒபாமாவின் தம்படம் (செல்ஃபி) மோகம்! (காணொளியுடன்)
நியூயார்க், பிப்ரவரி 16 - உலகம் முழுவதும் இளைஞர்களிடையே தற்போது நிலவும் செல்ஃபி (தம்படம்) மோகம், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டு வைக்கவில்லை.
கண்ணாடி முன் நின்று பல்வேறு முக பாவைனைகளுடன் தன்னைத் தானே படம்...
துப்பாக்கி முனையில் ரஷ்யா எதையும் தீர்க்க முடியாது – ஒபாமா!
வாஷிங்டன், பிப்ரவரி 12 – உக்ரைனில் அரசுக்கு எதிராக ரஷ்ய ஆதரவாளர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். அவர்களை ரஷ்யா மீண்டும் தூண்டி விட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, துப்பாக்கி முனையில்...
அமெரிக்காவில் இந்தியருக்கு முக்கிய பொறுப்பு – ஒபாமா அறிவிப்பு!
நியூயார்க், பிப்ரவரி 7 - அமெரிக்க இந்திய வர்த்தக சபையின் தலைவராக செயல்பட்டு வந்த இந்தியர் அஜய் பங்காவிற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழுவில் முக்கிய பொறுப்பு அளித்து சிறப்பித்துள்ளார்.
முக்கியத்துவம்...