Home Tags கமலா ஹாரிஸ்

Tag: கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் துணையதிபர் வேட்பாளர் : கறுப்பர்கள், இந்தியர்களிடையே உற்சாக அலை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கான துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசைத் (படம்) தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் உள்ள...

ஜோ பிடனின் வெற்றிக்கு உதவக்கூடிய பெண் துணையதிபர் யார்?

ஜோ பிடனின் துணையதிபர் தேர்வுகளில் முன்னணியில் இருப்பவர் சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்ட கமலா ஹாரிஸ் ஆவார்.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தொடங்குகிறார் டிரம்ப்

எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் நிர்ணயித்துள்ள தேதி பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து கமலா ஹாரிஸ் விலகல்!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை எதிர்கொள்வதாக இருந்த, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், அதிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரபூர்வமாகக் குதித்தார்

வாஷிங்டன் - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 20 வேட்பாளர்களில் ஒருவராக செனட்டர் கமலா ஹாரிசை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருப்பதைத் தொடர்ந்து அவர்...

அமெரிக்க அரசியலில் ‘இந்திய அலை’ – கமலா ஹாரிசுடன் 5 இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்றத்திற்கு...

வாஷிங்டன்- அதிர்ச்சி முடிவைத் தந்த இந்த ஆண்டுக்கான அதிபர் தேர்தல் மறக்க முடியாததாக அமைந்ததைப் போன்று, அமெரிக்க காங்கிரஸ், செனட் அவைகளுக்கான தேர்தல்களும் இந்த முறை இந்திய அமெரிக்கர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக...

கமலா ஹாரிஸ் – அமெரிக்காவின் முதலாவது இந்திய-அமெரிக்க செனட்டர்!

வாஷிங்டன் - அமெரிக்க வரலாற்றில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கலிபோர்னியாவின் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராவார். இவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். அதிபர் தேர்தலோடு அமெரிக்காவின் காங்கிரஸ் மற்றும்...