Tag: கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?
(அமெரிக்க அதிபர் தேர்தலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தொலைக்காட்சி விவாதங்கள். மற்ற நாடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாத இந்த வழக்கம்
அமெரிக்காவில் எவ்வாறு தொடங்கியது - இன்றும் ஏன் தொடர்கிறது - என்ற...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது?
(எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தல். டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையிலான போட்டி எப்படி முடியும் என்ற ஆர்வம் உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க...
டிம் வால்ஸ் : கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர்!
வாஷிங்டன் — ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு நடப்பு துணையதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில், யாரை அவர் துணையதிபராகத் தேர்ந்தெடுப்பார் என்ற ஆரூடங்கள் நிலவி வந்தன.
இறுதியில் தனது துணையதிபர் வேட்பாளராக...
கமலா ஹாரிசின் துணையதிபர் வேட்பாளர் யார்? இறுதிக்கட்ட பரபரப்பு!
வாஷிங்டன் — ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடப்பு துணையதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், யாரை அவர் துணையதிபராகத் தேர்ந்தெடுப்பார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அவரின் இறுதிக் கட்டத்...
கமலா ஹாரிஸ் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபரா?
வாஷிங்டன் — அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அன்று, மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என ஒருவழியாக அறிவித்தார். பைடனின் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல் மிகவும் தாமதமாக...
நரேந்திர மோடி – கமலா ஹாரிஸ் சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க துணையதிபர் கமலா ஹாரிசும் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) சந்திப்பு நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
அவர்களின் விவாதங்களில்,...
கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வந்தடைந்தார்
சிங்கப்பூர் :துணைப்பிரதமராகத் தேர்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் தென் கிழக்கு ஆசியாவுக்கான முதல் வருகை மேற்கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். அந்த வருகையின் முதல் கட்டமாக இன்று காலை அவர் சிங்கப்பூர் வந்தடைந்தார்.
பாயா லெபார் இராணுவ விமானத்...
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்
வாஷிங்டன் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 20) அமெரிக்க பாரம்பரியத்தின்படியும், கோலாகலமாகவும், அதே வேளையில் பல்வேறு பாதுகாப்புகள், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
46-வது அதிபராக ஜோ பைடனும்...
கமலா ஹாரிஸ் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்
வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அண்மையில் மருத்துவமனையில் கடந்த 22- ஆம் தேதி பிபைசர் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டார். அதனை அடுத்து, வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அமெரிக்க...
டைம் பத்திரிக்கை தேர்வு : 2020-இன் உலகின் மாமனிதர்களாக ஜோ பைடன் – கமலா...
வாஷிங்டன் : உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை 2020 ஆண்டுக்கான உலகின் மாமனிதர்களாக புதிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணையதிபர் கமலா ஹாரிஸ் இருவரையும் தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்திரிக்கை...