Home Tags கராச்சி விமான நிலையத் தாக்குதல்

Tag: கராச்சி விமான நிலையத் தாக்குதல்

கராச்சி அருகே பேருந்து விபத்து – பெண்கள் குழந்தைகள் உட்பட 56 பேர் பலி!

இஸ்லாமாபாத், நவம்பர் 12 - பாகிஸ்தானின் கராச்சி அருகே நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்தில்  56 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தின் முக்கிய நகரான கராச்சியில் இருந்து சுமார் 70 பயணிகளுடன் கைபர்-பக்துங்க்வா...

கராச்சி தீவிரவாத தாக்குதல் எதிரொலி: சர்வதேச விமான சேவை பாதிக்கும் அபாயம்!

கராச்சி, ஜூன் 12 - பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், அந்நாட்டில் சர்வதேச விமான சேவை பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது,...

கராச்சி விமான நிலையத் தாக்குதலில் மலேசியர்கள் பாதிப்படையவில்லை

கராச்சி, ஜூன் 11 - ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான பாகிஸ்தானில் உள்ள கராச்சியின் ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் மலேசியர்கள் எவரும் சிக்கிக் கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட மலேசிய தூதரக...

கராச்சி விமான நிலையத் தாக்குதல் – பலியானவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கராச்சி, ஜூன் 11 – கராச்சி விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளது. தாக்குதல் நேரத்தில் காணாமல் போன மேலும் 7 பேரின் சடலங்கள்...

கராச்சி தாக்குதலுக்கு மோடியின் பாதுகாப்புக் குழு தான் காரணம் – ஹபீஸ் சயீத் குற்றச்சாட்டு!

கராச்சி, ஜூன் 10 - பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குழு இருப்பதாக அந்நாட்டின் ஜமாத் உட் தாவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். கராச்சி ஜின்னா அனைத்துலக...

கராச்சி அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குல் – 23 பேர் பலி!

கராச்சி, ஜூன் 9 - கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 15 - க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வீரர்களை...