Home Tags காபூல்

Tag: காபூல்

ஆப்கானிஸ்தானில் குருத்துவாரா மீது தீவிரவாதிகள் தாக்குதல்

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்துவாராவில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 18) காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்...

காபூல் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி! 70 பேர் காயம்!

காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு (மேலே - கோப்புப் படம்) அருகில் நிகழ்ந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்தனர். தாலிபான்...

காபூல் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் தாக்குதல்! ஒருவர் பலி – 21 பேர் காயம்!

காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டு சத்தங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொல்லப்பட்டவர் ஒரு பாதுகாவலர்...

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தாக்குதல் – 80 ஆக உயர்ந்தது உயிர்ப்பலி!

காபூல் - நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களிடையே நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 231க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறத்தாழ 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் இரண்டு...

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலி!

காபூல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சனிக்கிழமை நூற்றுக்கணக்கான சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஷியா ஹசாராஸ் இனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஏற்பட்ட வெடிவிபத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். வெடிவிபத்துக்கான காரணம்...

காபூல் ஸ்பெயின் தூதரகம் மீது தலிபான்கள் வெடிகுண்டுத் தாக்குதல்! ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார்!

காபூல்: மிகுந்த பாதுகாப்புகளுடன் கூடிய பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டுத் தூதரகத்தின் மீது நேற்று ஆப்கானிஸ்தானின் தீவிரவாதக் குழுவான தலிபான் இயக்கம் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. தொடர்ந்து அந்தப் பகுதியில்...