Tag: காவல்துறை
திரெங்கானுவில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
கோல திரங்கானு, டிசம்பர் 7 - 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை திரங்கானு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டு அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களில் இதுவே அதிக...
கருக்கலைப்பு செய்த பெண்ணிற்கு சிறைத் தண்டனை – மலேசியாவில் புதிய வரலாறு
புக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 6 – மலேசியாவில் கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு முதன் முறையாக புக்கிட் மெர்தாஜம் அமர்வு நீதிமன்றம் ஓர் ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நிமலா தாப்பா (24) என்ற...
பள்ளி வாசலையும், ரெம்பாவ் அம்னோ அலுவலகத்தையும் சேதப்படுத்திய 5 பேர் கைது
சிரம்பான், டிசம்பர் 4 – தாமான் சிரம்பான் ஜெயா பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும் ஜாலான் சிரம்பான்-தம்பின் சாலையில் உள்ள ரெம்பாவ் அம்னோ தொகுதி அலுவலகத்தையும் சேதப்படுத்திய ஐந்து நபர்களை காவல் துறையினர்...
நூர் ரஷிட் இப்ராகிம் காவல் துறை துணைத் தலைவராக நியமனம்!
கோலாலம்பூர், டிசம்பர் 4 - காவல்துறையின் புதிய துணைத் தலைவராக (டெபுடி ஐஜிபி) ஆக டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். 56 வயதான நூர் ரஷிட் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தகவலை காவல் துறை தலைவர்...
நெடுஞ்சாலையில் அடாவடியில் ஈடுபட்ட நபர் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 19 - சாலையில் அடாவடியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் சுபாங் ஜெயா யூஎஸ்ஜே - ஷா ஆலம் பாதையில் அந்நபர் ஒரு பெண்மணியின்...
ஜகார்த்தா சிறையில் இருந்து முன்னாள் தீவிரவாதி விடுதலை! சொந்த ஊரான ஜோகூர் திரும்பினார்!
கோலாலம்பூர், நவம்பர் 15 - இந்தோனேசியா சிறையில் இருந்து விடுதலை ஆன முன்னாள் ஜெமா இஸ்லாமியா இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற தீவிரவாதி தௌபிக் அப்துல் ஹாலிம் மீண்டும் ஜோகூருக்கு...
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் 851,200 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு!
செப்பாங், நவம்பர் 13 - கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு கடத்தல் சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை பயணிகளில் ஒருவரது பையில் இருந்து 851,200 ரிங்கிட் மதிப்புடைய...
கேஎல்சிசி அருகே வாடகைக் கார் ஓட்டுநர்களால் தாக்கப்பட்ட இந்தியப் பெண்!
கோலாலம்பூர், நவம்பர் 8 - இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலைநகர் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அருகே வாடகைக் கார் (டேக்ஸி) ஓட்டுநர் ஒருவர் தன்னை முகத்திலும், தலையிலும் பலமுறை குத்தியதாக மலேசியாவில் வாழும்...