Home Tags கியூபா

Tag: கியூபா

ஒபாமா அடுத்த மாதம் கியூபாவுக்கு வரலாற்றுபூர்வ வருகை!

வாஷிங்டன் – உலக அரசியல் சூழல்களும், தூதரக ரீதியான மனமாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது பதவிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக, அண்டை நாடான...

போப்,கியூபாவிற்கு முதன்முறைப் பயணம்: பிடல் கேஸ்ட்ரோவைச் சந்தித்தார்!

ஹவானா – அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் கியூபா நாட்டைச் சென்றடைந்த அவருக்கு கியூபா தலைநகர் ஹவானா விமான நிலையத்தில்...

54 வருடங்கள் கழித்து வாஷிங்டனில் கியூபா தூதரகம் திறப்பு!

வாஷிங்டன், ஜூலை 20 - வாஷிங்டனில் ஏறக்குறைய 54 வருடங்கள் கழித்து, இன்று கியூபா நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டு அந்நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. இதன் மூலம் பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்காவும்,...

தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க ஒபாமா ஒப்புதல்!

வாஷிங்டன், ஏப்ரல் 15 - அமெரிக்காவின் பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் கியூபாவும் சுமார் அரை நூற்றாண்டுகாலமாக பகை நாடுகளாக இருந்து...

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா – கியூபா நேரடி பேச்சுவார்த்தை!

பனாமா, ஏப்ரல்11 - அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி,...

பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதிக்கான கன்பூசியஸ் விருதை வழங்கியது சீனா!

சீனா, டிசம்பர் 12 - கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு அமைதிக்கான கன்பூசியஸ் விருதை வழங்கியுள்ளது சீனா. சீனாவில் 'அமைதிக்கான கன்பூசியஸ் விருது' 2010 ஆம் ஆண்டு முதல்...

கியூபாவில் உலக நாடுகள் இறக்குமதி செய்யத் தடை!

ஹவானா, செப்டம்பர் 02 - கியூபாவில் நேற்று முதல் உலக நாடுகள் செய்து வந்த இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தக நோக்கத்தோடு மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிக்கவும் அங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கரிபியன் தீவுகளில்...