Tag: கெடா சட்டமன்றம்
புக்கிட் செலம்பாவில் மணிக்குமாருக்கு வாய்ப்பில்லை; கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு
அலோர் ஸ்டார்,ஏப்ரல் 21- புக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதியில் கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எஸ்.மணிக்குமாருக்கு மீண்டும் இப்பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக டாக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த...
கெடா மாநிலத்தைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்
மெர்போக், ஏப்ரல் 8 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், கெடா மாநிலத்தை சேர்ந்த 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை பிகேஆர் தலைவர் அன்வார் நேற்று லகுனா மெர்போக்கில் நடைபெற்ற...
கெடா சட்டமன்றம் கலைக்கப்பட்டது!
அலோர் செடார், ஏப்ரல் 5 – கெடா மாநில சட்டமன்றம் இன்று காலை 10.15 மணியளவில் கலைக்கப்பட்டது
கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் அம்மாநில சுல்தானின் அனுமதியோடு சட்டமன்றத்தை கலைப்பதாக...
நாளை கெடா மந்திரி புசார் கோலாலம்பூரில் சுல்தானை சந்திக்கவுள்ளார்
அலோர்ஸ்டார், ஏப்ரல் 3-இன்று காலையில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில்...
கெடாவைக் கைப்பற்றினால் தே.மு. அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும்.- முக்ரிஸ்
ஜெர்லூன், மார்ச் 29 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகளிடமிருந்து கெடாவைக் கைப்பற்றினால் அதன் வளர்ச்சியில் தேசிய முன்னணி அரசு முழுக்கவனம் செலுத்தும் என்று அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் டத்தோ...
ஜெர்லூன் நாடாளுமன்றத்திலேயே போட்டியிட முக்ரிஸ் விருப்பம்
லங்காவி, மார்ச் 28 - வரும் 13வது பொதுத்தேர்தலில் தனது ஜெர்லூன் நாடாளுமன்ற தொகுதியையே தாம் மீண்டும் போட்டியிட்டு தக்கவைத்துக்கொள்ள விரும்புவதாக கெடா அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவர் டத்தோ முக்ரிஸ்...
கெடா சட்டமன்றம் கலைக்கப்படும் தேதியை கட்சியின் தலைமையகம் முடிவு செய்யும் – அசிசான்
அலோர் ஸ்டார்,மார்ச் 27 - கெடா மாநில சட்டமன்றம் கலைக்கும் தேதியை பாஸ் கட்சியின் தலைமையகம் முடிவு செய்யும் வரை தான் காத்திருக்கப்போவதாக கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அசிசான் அப்துல்...