Tag: கொவிட்-19
கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,803
கோலாலம்பூர்: நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வருகிறது. கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாகவே இதைவிட மோசமான ஒரு சூழலை நம்மால் தவிர்த்திருக்க முடிகிறது...
கொவிட்-19: ஒருநாளில் 82 மரணங்கள் – 17 பேர் மரணமடைந்த பின்னர் கொண்டு வரப்பட்டனர்
கோலாலம்பூர்: கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக இருந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 82 பேர்...
கொவிட்-19: ஒருநாளில் 84 மரணங்கள் – 11 பேர் மரணமடைந்த பின்னர் கொண்டு வரப்பட்டனர்
கோலாலம்பூர்: கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிகையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 84 பேர் கொவிட்...
கொவிட்-19: புதிதாக 5,244 தொற்றுகள் – மரண எண்ணிக்கை 83
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் புதிய 5,244 கொவிட் - 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் இதுவரையில் பதிவான...
கொவிட்-19: புதிதாக 4,743 தொற்றுகள் பதிவு – வழக்கம்போல் சிலாங்கூர் முதலிடம்!
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,743 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கை 4,611 ஆக இருந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஏறத்தாழ...
கொவிட்-19 மரண எண்ணிக்கை சீனாவை விட அதிகமாகலாம்- கிட் சியாங்
கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட் -19 இறப்புகளின் எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரித்துள்ளார்.
இந்த நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில்...
இந்தியாவில் 90 விழுக்காடு மாவட்டங்களில் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது
புது டில்லி: இந்தியாவில், 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், அதாவது 90 விழுக்காடு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு பலர் மரணமடைந்தனர். 400,000 தொற்று...
கொவிட்-19: ஏழை நாடுகளில் தடுப்பூசிகள் பற்றாக்குறை
ஜெனீவா: உலகளாவிய பகிர்வு திட்டத்தின் மூலம் கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெறும் ஏராளமான ஏழ்மையான நாடுகளில் இத்திட்டங்களைத் தொடர போதுமான தடுப்பூசிகள் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்ஸ் திட்டம் 131...
கொவிட்-19: புதிதாக 4,611 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,611 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 701,019...
கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து அதிகரிக்கிறது
கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று வீதம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இது 0.97 ஆக பதிவு செய்யப்பட்டது. முந்தைய நாள் 0.96 ஆக இருந்தது. ஆறு மாநிலங்களில்...