Tag: கொவிட்-19
கொவிட்-19: புதிதாக 5,419 சம்பவங்கள் பதிவு- 101 பேர் மரணம்
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,419 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 667,876 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார இயக்குனர் டாக்டர்...
கேன்சினோ, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி
கோலாலம்பூர்: சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொவிட் -19 தடுப்பூசிகள், மலேசியாவில் பயன்படுத்த நிபந்தனை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம்- காவல் துறையில் புகார்
கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளிகள் தொடர்பான இரண்டு வன்முறை சம்பவங்கள் தொடர்பாக துவாங்கு அம்புவான் ரஹிமா கிள்ளான் மருத்துவமனை காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் முதல் சம்பவத்தில்,...
கொவிட்-19: வகை 4, 5 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
கோலாலம்பூர்: நாடு முழுவதும் கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வகை 4 மற்றும் 5 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் ( 6,751 சம்பவங்கள்) முதல் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுவதாக...
குறையும் கொவிட்-19 தொற்று- 4,949 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக இன்று குறைந்த சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது.
இன்று 4,949 சம்பவங்களாக பதிவு செய்யப்பட்ட இந்த எண்ணிக்கையில், தொடர்ந்து சிலாங்கூர் அதிகமான சம்பவங்களைக் கொண்டுள்ளது. சிலாங்கூரில்,...
கொவிட்-19: மரணங்கள் 64 – புதிய சம்பவங்கள் 5,304
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மொத்தம் 5,374 கொவிட்-19 தொற்றுகள் பதிவாயின.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை...
கொவிட்-19: புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 5,793
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 12 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 5,793-ஆக பதிவாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம்...
கொவிட்-19: சிலாங்கூர் அரசு பரிசோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
ஷா ஆலாம்: மே 8 முதல் மாநிலத்தில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான பரிசோதனையின் விளைவாக சிலாங்கூரில் மொத்தம் 3,342 அல்லது 3.43 விழுக்காடு நபர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஜூன்...
கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு
திருவனந்தப்புரம்: கேரளாவில் அதிகமான கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை நீடிக்கிறது.
இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில்...
நாடு முழுவதும் 4.22 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கோலாலம்பூர்: நாட்டின் கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த தினசரி எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 124,618 ஆகும்.
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழுவின் கருத்துப்படி, இதனால் நாடு தழுவிய அளவில் இதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின்...