Home Tags சசிகலா புஷ்பா

Tag: சசிகலா புஷ்பா

அதிமுகவில் இருந்து தங்க தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் நீக்கம்

சென்னை - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகிய அதிமுக...

‘கணவரைக் காணவில்லை’ – சசிகலா புஷ்பா புகார்!

சென்னை - இன்று (வியாழக்கிழமை) காலை முதல் தனது கணவரைக் காணவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு...

டிசம்பர் 29-இல் அதிமுக பொதுக் குழு – சசிகலா தேர்வாகலாம்!

சென்னை - எதிர்வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக் குழு கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுத் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா...

‘ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா’ – பொன்னையன்

சென்னை - அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் உறுதியாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற...

சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா வழக்கு!

  சென்னை - அதிமுக-வின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா வழக்குத் தொடுத்துள்ளார். அதிமுக சட்டவிதிமுறைகளின் படி, அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும்,...

ஜெயலலிதா உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் சதியா? – சிபிஐ விசாரணை கோரும் சசிகலா புஷ்பா!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையின் உண்மை நிலவரத்தை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா புஷ்பா...