Tag: சரவாக்
இன்னும் சில தினங்களில் தாயிப் ராஜினாமா – துன் அபாங் ஜொஹாரி அடுத்த முதல்வராகலாம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
கூச்சிங், பிப்ரவரி 10 – நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ...
சரவாக்கில் மின்தடை – மாநிலம் முழுவதும் இருளில் தத்தளிப்பு!
சரவாக், ஜூன் 28 - சரவாக் மாநிலம் முழுவதும் நேற்று மாலை 5.40 மணியளவில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இருளில் மூழ்கியது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும், பல சேவை நிறுத்தங்களும் ஏற்பட்டன.
கெமெனா -...
புதிய அமைச்சரவைப் பட்டியலில் சரவாக் மாநிலத்திலிருந்து கூடுதலாக 4 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்
கோலாலம்பூர், மே16 - பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் சரவாக் மாநிலத்திலிருந்து மட்டும் 8 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த முறை வழங்கப்பட்டிருந்த 4 இடங்களைக் காட்டிலும்...
சரவாக் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்
மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி, சரவாக் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-
மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் - 31
தேசிய முன்னணி - 25
மக்கள்...
சரவாக் மாநில ஊழல் ஒளிநாடா; 14ஆயிரம் பேர் அரச விசாரணைக்கு ஆதரவு!
கோலாலம்பூர், மார்ச் 26- சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்த ஒளிநாடா அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஊழல் குறித்து அரச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு ஆதரவு...
அடுத்த ஆட்சியமைக்க சரவாக்கை மையம் கொள்ளும் கூட்டணிகள்
கோலாலம்பூர், மார்ச் 26 - எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் சரவாக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதில் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்குமிடையே பலத்த போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் 31 நாடாளுமன்ற...
சரவா ஊழல் குறித்து அரச விசாரணை அமைக்கப்பட வேண்டும்: கோரிக்கை வலுக்கிறது
கோலாலம்பூர், மார்ச் 21- சரவாக் மாநிலம் கடந்த சில நாட்களாக அனைத்து தரப்பு அரசியல் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு சிலரிடம் இரண்டு வழக்கறிஞர்கள்...