Home Tags சரவாக்

Tag: சரவாக்

ஹரிமாவ் மலேசியா அணியின் பயிற்சியாளராக ராஜகோபால் நியமனம்!

கூச்சிங் - சரவாக் காற்பந்தாட்டக் குழுவின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் தேசியப் பயிற்சியாளர் டத்தோ கே.ராஜகோபால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து நடக்கவிருக்கும் காற்பந்தாட்டப் போட்டிகளுக்கு அவர் பயிற்சியாளராக செயல்படுவார் என சரவாக் காற்பந்தாட்ட சங்கம்...

சரவாக் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டது: அட்னான் சாத்திம்

கூச்சிங்- மலேசிய அரசியலில் அடுத்த பரபரப்புக் களமாக இருக்கப் போகின்றது என எதிர்பார்க்கப்படும், சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பதை தெரிவிக்க...

சரவாக் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி!

கோலாலம்பூர், ஜூலை 22 - தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், இன்று சரவாக் மாநிலத்தின் 52-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கூச்சிங்கில் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்றனர். கடந்த...

சரவாக் நடைப்பேரணியை ரத்து செய்க – ஐஜிபி அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 22 - சரவாக் மாநிலம், கூச்சிங்கில் நடைபெறுவதாக உள்ள நடைப் பேரணியை ரத்து செய்யுமாறு அதன் ஏற்பாட்டாளர்களை தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் வலியுறுத்தி உள்ளார். இத்தகைய நிகழ்வுகளை...

மிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மீது மர்ம நபர் தாக்குதல்!

மிரி, மே 17 - சரவாக் மாநிலத்தில் உள்ள மிரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மைக்கேல் தியோ யு கெங் (படம்) தனது மருத்துவனை (கிளினிக்) வாசலில் வைத்து மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை...

சரவாக் வெடி விபத்து: காயமடைந்தவர்கள் 30 பேர் – 20 பேர் ஆபத்தான...

கூச்சிங், நவம்பர்  24 -  நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 20 தொழிலாளர்களின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் சரவாக் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு...

சரவாக் நிலக்கரி சுரங்க வெடி விபத்து 3 பேர் பலி; 26 பேர் காயம்

கூச்சிங், நவம்பர் 23 - சரவாக் தலைநகர் கூச்சிங்கிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீ அமான் அருகே உள்ள பந்து நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர்...

சரவா ஆளுநர் தாயிப்பிற்கு துன் பட்டம்!

கோலாலம்பூர், மே 27 – சரவாக் மாநில ஆளுநர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டிற்கு ‘துன்’ எனப்படும் ஸ்ரீ மஹா ராஜா மங்கு நெகாரா (எஸ்எம்என்) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை மாட்சிமை...

பாலிங்கியானில் தகுதி வாய்ந்த தே.மு வேட்பாளரை தேர்ந்தெடுப்போம் – நஜிப் உறுதி

கோலாலம்பூர், மார்ச் 1 - பாலிங்கியான் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தகுதி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த தேசிய முன்னணி தயாராக இருப்பதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார். இது குறித்து நஜிப் நேற்று...

தாயிப் பிப்ரவரி 28ஆம் தேதி பதவி விலகுகிறார்! அட்னான் புதிய முதலமைச்சர்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கூச்சிங், பிப்ரவரி 12 – நீண்ட கால ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில்...