Tag: சரவாக்
ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை இல்லை!
கூச்சிங் – பிரதமர் நஜிப்பின் கூச்சிங் வருகையின்போது அவரை அனுமதியின்றி அணுகி பேட்டி எடுக்க முயன்றதால் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது...
சரவாக் வெள்ளம் மோசமடைந்தால் மீட்புப் படையினருக்கு 24 மணி நேரமும் வேலை!
சிபு - வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமானால், சரவாக் தீயணைப்பு - மீட்புப்பணி வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படக்கூடும்.
சரவாக் நடவடிக்கைத் துறையின் உதவி இயக்குநர் ஃபர்ஹான் சுஃபியான்...
சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 30-இல் நடைபெறலாம்! ஏப்ரல் 18-இல் வேட்புமனுத் தாக்கல்!
கூச்சிங் - பெரிதும் எதிர்பார்க்கப்படும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுவதற்குத் தான் முன்மொழிந்துள்ளதாக சரவாக் மாநில முதலமைச்சர் அட்னான் சாத்திம் அறிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கான தேதி ஏப்ரல்...
இன்னும் 3 மாதத்தில் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள்!
கூச்சிங் – நேற்று நள்ளிரவு சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாதிம் (படம்), அடுத்த 3 மாதங்களுக்குள் சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள்...
மலேசியாவில் அடுத்த வாரம் 100மிமீ கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோலாலம்பூர் - தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகள், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய வானிலை...
நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்குத் தடை!
கூச்சிங் – ஏற்கனவே சபா மாநிலத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நூருல் இசா சரவாக்கில் நுழைவதற்கும் இன்று சரவாக் குடிநுழைவுத் துறை அனுமதி மறுத்தது. இந்த அனுமதி மறுப்பை சரவாக் முதலமைச்சர் அலுவலகம் விடுத்ததாக...
மலாய் மொழியோடு ஆங்கிலத்தையும் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றது சரவாக்!
கூச்சிங் - மலாய் மொழிக்கு அடுத்ததாக மாநில நிர்வாகத்தில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்டது சரவாக்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் சையட் இன்று வெளியிட்டார்.
இனி அரசாங்கத்தின்...
முலு அருகே 6 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த குகை கண்டுபிடிப்பு!
கூச்சிங் - மிரி அருகே முலு குகைப் பகுதியில் அழகான புதிய குகை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சரவாக் முதலமைச்சர் அட்னான் சாத்தெம் நேற்று இரவு அறிவித்துள்ளார்.
6 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்தக்...
புகைமூட்டம்: ஹெலிகாப்டரைத் தவிர்த்து சாலையில் பயணம் செய்தார் நஜிப்!
கோலாலம்பூர் - நாடெங்கும் பரவியுள்ள அதிகப்படியான புகைமூட்டம், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, மலேசியப் பிரதமரின் முக்கியப் பணிகளில் கூட இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணை மறைக்கும் அளவிலான கடுமையான புகைமூட்டத்தால், நிகழ்ச்சி ஒன்றிற்கு...
மாயமான மலேசிய சரக்குக் கப்பல் பத்திரமாக மீட்பு!
கோலாலம்பூர் - கடந்த 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த மலேசிய சரக்குக் கப்பல் நேற்று எந்த வித சேதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது.
எம்வி சா லியான் என்ற அந்த சரக்குக் கப்பல், 500...