Home Tags சல்மான் கான்

Tag: சல்மான் கான்

“நல்ல கதை அமைந்தால், தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசை!”- சல்மான் கான்

நல்ல கதை அமைந்தால், தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாக இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘டபாங் 3’ – முன்னோட்டம் வெளியீடு

மும்பை - நடனக் குழுவில் கதாநாயகனுக்குப் பின்னால் கும்பலாக ஆடும் நடனக் கலைஞராகத் திரையுலகில் கால்பதித்து, தந்தை சுந்தரத்திற்கு நடன அமைப்பு உதவியாளராகவும், பின்னர் தனித்த நடன அமைப்பாளராகவும் பரிணமிக்கத் தொடங்கிய பிரபுதேவா,...

மான்வேட்டை வழக்கு: ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சல்மான் கான்!

மும்பை - மான் வேட்டை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், இன்று திங்கட்கிழமை ஜோத்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரானார். மும்பையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம்...

வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் பட்டியலில் 39-வது இடத்தில் சல்மான் கான்!

புதுடெல்லி - இந்தியாவில் வனவிலங்குகளைக் கொன்ற குற்றவாளிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பெயர் 39-வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. வனவிலங்கு குற்றவியல் கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மான் வேட்டை...

சல்மான் கான் 50 ஆயிரம் ரூபாய் ஜாமீனில் விடுதலை

ஜோத்பூர் - அரிய வகை கலைமான்களை வேட்டையாடிக் கொன்ற வழக்கில் கடந்த இரண்டு நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பிரபல இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை 50...

2 நாட்களாக சிறையில் இருக்கும் சல்மானுக்கு பிணை கிடைக்குமா?

ஜோத்பூர் - மான் வேட்டை வழக்கில், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வியாழக்கிழமை முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமை, சல்மான்...

சல்மான் கான்: 5 ஆண்டுகள் சிறையோடு ‘கைதி எண் 106’

ஜோத்பூர் - 20 ஆண்டுகளாக நீடித்து வந்த மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு இன்று வியாழக்கிழமை ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் ஜோத்பூர் மத்திய சிறைச்சாலைக்குக்...

மான் வேட்டை வழக்கு: சல்மான் கான் குற்றவாளியெனத் தீர்ப்பு!

ஜோத்பூர் - கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம்...

கோலாலம்பூரில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள்!

கோலாலம்பூர் - அடுத்தமாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் "டா பாங் தி டூர் 2017 மலேசியா" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சல்மான் கான், பிரபு தேவா, பிபாஷா பாசு உள்ளிட்ட...

அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சல்மான் கான் விடுதலை!

ஜோத்பூர் - அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நடிகர் சல்மான் கான் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 18 ஆண்டுகளுக்கு முன்பு, படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலம்...