Home Tags சாகிர் நாயக்

Tag: சாகிர் நாயக்

ஜாகிர் நாயக் சர்ச்சை: இராமசாமியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பினாங்கு - தாமான் சாய் லெங்கில் அமைந்துள்ள பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியின் சேவை மையம் ஒன்றில் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இஸ்லாம் பண்டிதர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவு சர்ச்சையில்,...

ஜாகிர் நாயக் சர்ச்சையால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி கூட்டணியில் பிளவு!

கோலாலம்பூர் - இஸ்லாம் பண்டிதர் ஜாகிர் நாயக் சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டதன் விளைவு, தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளில் பிளவு ஏற்படும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. தேசிய முன்னணியைப் பொறுத்தவரையில், ஜாகிரின்...

ஜாகிர் நாயக் பற்றிய அவதூறு கருத்துக்களை நிறுத்துங்கள் – காலிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இஸ்லாமிய பண்டிதர் ஜாகிர் நாயிக்கிற்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். அது போன்ற...

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்” – மஇகா-விற்கு பெர்காசா எச்சரிக்கை!

கோலாலம்பூர் - இஸ்லாம் விவகாரங்களில் தலையிடுவதை மஇகா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெர்காசா இளைஞர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலாக்காவில் ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர்...

ஜாகிர் நாயக் சொற்பொழிவைத் தடை செய்ய காவல்துறைக்கு காலிட் உத்தரவு!

கோலாலம்பூர் - ‘இஸ்லாமும் - இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து மலேசியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில்,...

ஜாகிர் நாயக் சொற்பொழிவிற்கு மலேசிய இந்துதர்ம மாமன்றமும் கண்டனம்!

கோலாலம்பூர் – ‘இஸ்லாமும்-இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து பல்வேறு தரப்புகள் எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வரும் வேளையில், நாட்டின் முன்னணி இந்து...