Home Tags சியாவுமி

Tag: சியாவுமி

2014-ல் இரட்டிப்பு வருவாய் – சியாவுமி அறிவிப்பு!

பெய்ஜிங், ஜனவரி 6 - 2014-ம் ஆண்டில் செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சியாவுமி, இரட்டிப்பு வருவாய் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் முன்னணி செல்பேசிகள் தாயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள சியாவுமி, அண்மையில் மிகுந்த மதிப்பு மிக்க...

இந்தியாவில் சியாவுமி வர்த்தக சாதனை: 1 மில்லியன் திறன்பேசிகள் விற்பனை!

புது டெல்லி, டிசம்பர் 26 - இந்தியாவில் 1 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக சியாவுமி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கிய சீன நிறுவனமான சியாவுமி, 6 மாதங்களுக்கும் குறைவான...

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றது சியாவுமி: பிப்ரவரி 5 வரை இந்தியாவில் விற்பனை இல்லை!

புது டெல்லி, டிசம்பர் 14 - சியாவுமி நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, தற்காலிமாக தங்கள் திறன்பேசிகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்  எரிக்சன் நிறுவனம், சியாவுமிக்கு...

சியாவுமிக்கு இந்தியாவில் தடை: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

புதுடெல்லி, டிசம்பர் 13- சியாவுமி நிறுவனம் இந்தியாவில் தனது திறன்பேசிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவனத்தின் காப்புரிமை மீறப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் சியாவுமிக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. எரிக்சன் நிறுவனம்...

சீனாவின் முக்கிய காணொளி தளத்தில் சியாவுமி 300 மில்லியன் டாலர்கள் முதலீடு!

பெய்ஜிங், நவம்பர் 20 - சியாவுமி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வரும் இணையம் மூலமாக பயனர்களுக்கு காணொளிக் காட்சிகளை வழங்கும் இணைய தளமான 'ஐகியை' (iQiyi)-ல், சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து...

முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டி – திறன்கடிகாரங்களைத் தயாரிக்கும் சியாவுமி! 

கோலாலம்பூர், நவம்பர் 20 - உலக அளவில் ஆப்பிள், சாம்சுங் போன்ற ஒரு சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே திறன்கடிகாரங்களை உருவாக்கி வரும் நிலையில், சியாவுமியும் விரைவில் அந்த வரிசையில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளது. திறன்பேசிகளுக்கான...

மூன்றாம் காலாண்டில் திறன்பேசிகள் விற்பனையில் சியாவுமி அசுர வளர்ச்சி!

கோலாலம்பூர், நவம்பர் 11 - உலக அளவில் திறன்பேசிகளுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தில் திறன்பேசிகளின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. திறன்பேசிகளின் விற்பனை தொடர்பாக...

இந்தியாவில் தகவல் மையம் அமைக்கிறது சியாவுமி!

புது டில்லி, அக்டோபர் 29 - சியாவுமி ( Xiaomi) திறன்பேசிகளைப் பயன்படுத்துவது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒன்று என இந்திய விமானப் படை சமீபத்தில் தெரிவித்து இருந்தது. சியாவுமி திறன்பேசிகள் தற்போது இணைய வர்த்தகத்தின் மூலமாகவே...

சீனாவில் சியாவுமி அசுர வளர்ச்சி – மகுடம் இழக்கும் சாம்சுங்!

பெய்ஜிங், ஆகஸ்ட் 9 - சீனாவின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் 'சியாவுமி' (Xiaomi) திறன்பேசிகள் ஆரம்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் உலக அளவில் பெரும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. செல்பேசிகளின் தயாரிப்பில் முன்னோடிகளான ஆப்பிள் மற்றும் சாம்சுங்கின் வர்த்தகம் சியாவுமியின்...