Home Tags சுபாங்

Tag: சுபாங்

முதியவரை அடித்து கீழே தள்ளிய எம்பிஎஸ்ஜே அதிகாரி இடைநீக்கம்!

முதியவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிய அரசு ஊழியரை சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

சுங்கை பூலோ: சிவராசா – பிரகாஷ் ராவ் இரண்டாவது தடவையாக மோதுகின்றனர்!

கோலாலம்பூர் – கடந்த 2013 பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட பிரகாஷ் ராவ் மற்றும் பிகேஆர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஆர்.சிவராசா (படம்) இருவரும்...

சுபாங் ஜெயாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் மரணம்!

சுபாங் ஜெயா - இன்று திங்கட்கிழமை அதிகாலை சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பேர் உயிரிழந்தனர். காலை 5.34 மணியளவில் தங்களுக்கு அவசர...

பள்ளி விழா ஒன்றில் மொகிதினைப் பேச விடாமல் தடுத்த ‘சில தரப்பினர்’

கோலாலம்பூர் - பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்டத் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு, அவ்விழாவில் பேசக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மொகிதின்...

சுபாங்கில் வெடிகுண்டு பீதி: பயிற்சி நடவடிக்கை என காவல்துறை அறிவித்தது!

சுபாங் ஜெயா, ஜூன் 1 - சுபாங் பேரட் வணிக வளாகத்தில் இன்று காலை அதிரடியாக வந்திறங்கிய காவல்துறையினர் அந்த பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்தனர். பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் போல் உடையணிந்தவர்கள்...

பொதுத்தேர்தலில் முருகேசன் போட்டியிடவில்லை?

கோலாலம்பூர், ஏப்ரல் 15- ம.இ.கா.வின்  தேசிய பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் இந்த தேர்தலில் இருந்து விலகி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ம.இ.கா.வில்  நிலவும் இழுபறி காரணமாக...