Home Tags சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு

Tag: சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் – ஜெயலலிதா

சென்னை, மே 3 - சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி...

குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் இறுதிச்சடங்கு இன்று குண்டூரில் நடக்கிறது!

சென்னை, மே 2 - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் பலியானார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த 14 பேர்...

குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜெயலலிதா

சென்னை, மே 2 - சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான சுவாதி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா...

சென்னை குண்டு வெடிப்பு வழக்கு சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} சென்னை, மே 1 – இன்று காலை 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த பெங்களூர் –...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வெடிப்பு – ஒருவர் மரணம்;...

சென்னை, மே 1 - தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூர் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார்....