Home இந்தியா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வெடிப்பு – ஒருவர் மரணம்; 9...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வெடிப்பு – ஒருவர் மரணம்; 9 பேர் காயம்

590
0
SHARE
Ad

Chennai Central Railway Station (17)சென்னை, மே 1 – தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூர் – கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டியில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)