Home Tags ஜெட் ஏர்வேஸ்

Tag: ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தம்

புதுடில்லி - கடந்த 4 மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் வேலை செய்து வரும் ஜெட் ஏர்வேசின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானிகள் எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்களின் பணிகளை நிறுத்திக் கொள்வதாக...

ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் விலகினார்

புதுடில்லி - பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜெட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனத்தைத் தொடக்கி அதனை வெற்றிகரமான வணிகக் குழுமமாக உருவாக்கிய நரேஷ் கோயல் இன்று திங்கட்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வாரியக்...

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை எத்திஹாட் வாங்குகிறது

புதுடில்லி - மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு குடியரசின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான எத்திஹாட், அபு தாபியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. எத்திஹாட் கடந்த வாரத்தில் இந்திய விமான...

5 லட்சம் அமெரிக்க டாலர் கடத்தல்: ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் கைது!

புதுடெல்லி - தனது பயணப் பெட்டி மற்றும் கைப்பையில்  5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 3.24 கோடி ரூபாய்) திருட்டுத்தனமாக மறைத்து வைத்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் பணிப் பெண்...

விமானத்தில் அசந்து தூங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானி – போர் விமானங்கள் வந்து மீட்டன!...

புதுடெல்லி - கடந்த வாரம், 330 பயணிகள், 15 பணியாளர்களுடன் மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனியின் கோலென் நகரின் மேல் பறந்த போது, திடீரென ரேடாரில் இருந்து விலகி,...

பிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்கள் டெல்லி வருகை!

பிரசல்ஸ் - குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிரசல்ஸில் சிக்கித் தவித்த 242 இந்தியர்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள விமான...

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்!

புதுடெல்லி - பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான...

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு! 127 பயணிகள் உயிர்தப்பினர்!

மும்பை - மும்பை விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கியபோது லேண்டிங் கியர் இயங்காததால் பெரும் பதற்றம் எற்றட்டது, அதிர்ஷ்ட்ட வசமாக 127 பயணிகள் உயிர் தப்பினர். டெல்லியில் இருந்து மும்பைக்கு ச்...

ஜெட் ஏர்வேஸ் கட்டண முன்பதிவில் ‘ஃபேர்லாக்’ என்ற புதிய வசதி அறிமுகம்!

புது டெல்லி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கட்டண முன்பதிவில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 'ஃபேர்லாக்' (Fare Lock) என்ற புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. விமான நிறுவனங்களின் இணைய தளங்களில் அவ்வபோது...

அத்துமீறும் பயணிகளை கைவிலங்கிட்டு அமர வைக்க இந்திய விமானங்களுக்கு அனுமதி!

புதுடெல்லி - விமானத்தில் கட்டுக்கடங்காத பயணிகளை, விமானம் தரையிறங்கும் வரை அவர்களது இருக்கைகளில் அமர வைக்க, பிளாஸ்டிக் கைவிலங்கு போன்ற கட்டுப்படுத்தும் உபகரணங்களைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மேற்கத்திய...