Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
“பெர்கேசோ மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை” – சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர் : மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோவின் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் பொறுப்பற்ற முதலாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று...
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கருணையின் அடிப்படையிலேயே நிவாரண நிதி
கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக...
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” – சரவணனின் ஆசிரியர் தின செய்தி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மனித வள அமைச்சரும், மஇகா தேசித் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
தான் நின்ற இடத்திலேயே இருந்து தன்னிடம் வருபவர்களை ஏணிப்படிகளாக ஏற்றி விடும்...
“உயிர்காக்க நிதி வழங்குவீர்” – ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கணிசமான நிதியை வழங்குவோம்! –...
கோலாலம்பூர் : தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கிறார்.
தனது முகநூல் பக்கத்தில்...
“நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்” – சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள்...
காணொலி : டத்தோஸ்ரீ சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி
https://www.youtube.com/watch?v=DQXXmdFBnic
Selliyal Video | Datuk Seri M.Saravanan - Mother's day message | 09 May 2021
செல்லியல் காணொலி | டத்தோஸ்ரீ எம்.சரவணனின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி | 09...
“ஒரு நாள் மட்டுமல்ல! தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் அன்னை” – சரவணன்
அன்னையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகளவில் அன்னையர் தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் இனிய அன்னையர்...
ஸ்டாலினுக்கு, சரவணன் வாழ்த்து தெரிவித்தார்
கோலாலம்பூர் : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக எதிர்வரும் மே 7-ஆம் தேதி பதவியேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்து...
“பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம்” – சரவணன் தொழிலாளர் தின செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தொழிலாளர் தினச் செய்தி
முதற்கண் தங்களது கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தொழிலாளர் தின...
கணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்!
கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, தாக்கப்பட்டு காலமானதாகக் கூறப்படும் ஏ.கணபதி வழக்கு தொடர்பாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் ஆகியோரைத்...