Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
தலைமைத்துவ பதவிக்குப் போட்டியிடுவேன் – சரவணன்
கோலாலம்பூர், பிப்ரவரி 4 - எதிர்வரும் ஜூன் மாதம் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடக்கும் என்றால், தான் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக்கூடும் என்று அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ சரவணன் கோடிட்டுக்...
துப்பாக்கி விவகாரம்: சரவணனிடம் காவல்துறை விசாரணை!
கோலாலம்பூர்,பிப்ரவரி 2 - மஇகா உதவித் தலைவரும் துணை அமைச்சருமான டத்தோ சரவணன் தனது இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதை காட்டும் புகைப்படம் அண்மையில் நட்பு ஊடகங்களில் வெளியாகின. இது தொடர்பாக அவரிடம் காவல்துறை...
2003-ம் ஆண்டு முதல் துப்பாக்கி வைத்திருக்கிறேன் – சரவணன்
கோலாலம்பூர்,ஜனவரி 31- மஇகா உதவித் தலைவர் டத்தோ சரவணன் தன்னுடைய உடுப்பில் துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கும் படமொன்று பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள சரவணன், தான் 2003-ஆண்டு செனட்டர்...
டத்தோ சரவணன் செய்தியாளர் சந்திப்பு – காணொளி வடிவில்
கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு காணொளி வடிவில் காண கீழ்க் காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-
https://www.youtube.com/watch?v=09gOGsQugv0
‘தைரியம் இருந்தால் சுடுங்கள்’ – கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சரவணன் சவால்!
கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் உதவித் தலைவர் டத்தோ சரவணன் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலால் மஇகா...
மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் – சரவணன் வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன் இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளைத்...
“மத்திய செயற்குழுவிடம் ஆலோசிக்காமல் பதவி நீக்க முடியாது” – சரவணன் பதிலடி
கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன் இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில், பழனிவேல் கட்சித்...
மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 28 - மஇகா தலைவர் பழனிவேல் நேற்று மாநிலத் தலைவர் பதவிகளில் செய்த அதிரடி மாற்றங்களால், தற்போது அக்கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள்...
மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!
கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப் பட்டது குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், இன்று பிற்பகல்...
பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!
கோலாலம்பூர், ஜனவரி 24 - குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார்.
உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர்...