Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜனவரி 21 - மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது. நேற்று ஆர்ஓஎஸ்...

சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

கோலாலம்பூர், டிசம்பர்  9 - கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய தேதியில் மஇகாவின் உதவித்...

“அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் வாய்ப்பு” – மஇகா தலைவர்களுக்கு சரவணன் எச்சரிக்கை

கிள்ளான், நவம்பர் 17 - மஇகா இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் உதவித்தலைவர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கட்சித் தலைவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற...

பினாங்கில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் பக்காத்தானுக்கு அக்கறை இல்லை – சரவணன் குற்றச்சாட்டு

ஜார்ஜ் டவுன், நவம்பர் 3 - கடந்த 2008 -ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடங்கி பினாங்கு மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருப்பதாக பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கத்தை...

‘நாம்’ திட்டத்திற்கு நிலம் வழங்க பேராக் அரசு ஒப்புதல் – சரவணன்

ஈப்போ, ஜூன் 11 – ‘நாம்’ அறவாரியம் வகுத்துள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு முதலில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் இந்த நிலத்தில்‘நாம்’ அதன் இலக்கை அடையுமேயானால் அடுத்தக்கட்டமாக கோரப்பட்ட நிலம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பேரா...

அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே...

கோலாலம்பூர், மே 14 – கடந்த மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன் இருவருக்கும் இடையில், அப்போது முதல், திரை மறைவில் அரங்கேறி வந்த மறைமுக...

“நாம்” தலைமையகம் திறப்பு விழா – “27,000 இந்திய இளைஞர்கள் இதுவரை இணைந்துள்ளனர்” –...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், ஏப்ரல் 29 - இந்திய சமுதாயம் விவசாயத்தில் மேம்பாடு அடையவும் பொருளாதாரத்தில் உயரவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் இயக்கத்தில் இதுவரை...

தாப்பா தொகுதி வெற்றியை தே.மு தக்க வைத்தது!

ஈப்போ, பிப் 21 - மே 5 பொதுத்தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எதிராக பிகேஆர் தாக்கல் செய்திருந்த மனுவை ஈப்போ உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இதன் மூலம் தாப்பா...

கூட்டரசுப் பிரதேச தின மாமன்னர் விருதுகள்: சரவணனுக்கு டத்தோ; நல்லாவுக்கு டத்தோஸ்ரீ!

பிப்ரவரி 1 - இன்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய மாமன்னரால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  ம.இ.கா தேசிய உதவித் தலைவரும், ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவருமான டத்தோ எம்.சரவணனுக்கு...

பேராளர்களை மிரட்டியோ, பண அரசியல் செய்தோ பணிய வைக்க முடியாது – சரவணன் கருத்து

கோலாலம்பூர், நவ 14 - ம.இ.கா பேராளர்களை பண அரசியல் செய்தோ அல்லது மிரட்டல் விடுத்தோ கட்சித் தேர்தலில் வாக்களிக்க வைக்க முடியாது. காரணம் அவர்கள் அனைவரும் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தேசிய உதவித்...