Home அவசியம் படிக்க வேண்டியவை டத்தோ சரவணனுக்கு கண் அறுவை சிகிச்சை – பிரதமர் நலம் விசாரித்தார்!

டத்தோ சரவணனுக்கு கண் அறுவை சிகிச்சை – பிரதமர் நலம் விசாரித்தார்!

647
0
SHARE
Ad

10685345_644392759038365_537834240512395400_nகோலாலம்பூர், ஏப்ரல் 11 – கண்களில் ஏற்பட்ட தொற்று காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணனை, இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

11129916_644392832371691_6714309581971069987_n

தற்போது சரவணன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்த தகவலை சரவணனும் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளார்.