Home இந்தியா ஐபிஎல் : முதல் பாதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 209 ஓட்டங்கள்!

ஐபிஎல் : முதல் பாதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 209 ஓட்டங்கள்!

604
0
SHARE
Ad

chennai-super-kings-twitterசென்னை, ஏப்ரல் 11 – தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான பெப்சி ஐபிஎல் 20:20 போட்டிகளில், மலேசிய நேரம் இரவு 8.10  மணியளவில், முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி   4 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இனி அடுத்த பாதி ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச, ஹைதராபாத் அணி விளையாடத் தொடங்கும்.

(மேலும் செய்திகள் தொடரும்)