Home நாடு கார் விபத்தில் சிக்கியவர்களுக்கு சரவணன் உதவி!

கார் விபத்தில் சிக்கியவர்களுக்கு சரவணன் உதவி!

620
0
SHARE
Ad

saravanan-car accident help-putra jayaபுத்ரா ஜெயா, ஜூலை 26 – நேற்று புத்ரா ஜெயாவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு விரைந்து கொண்டிருந்த வேளையிலும், தன் கண் முன்னால் கார் விபத்து ஒன்று நிகழ்ந்ததைக் கண்ட, இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் உடனடியாக காரை விட்டு இறங்கி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

saravanan-car accident-help-

தனது அமைச்சுக்கு அருகில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தைக் கண்ட சரவணன் உடனடியாக இறங்கி, பாதிகப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு, ஆறுதலும் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலும் படங்களும் நட்பு ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.