Home Tags டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன்

Tag: டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன்

“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ...

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தரப்பைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், நேற்று தங்கள் தரப்பு தலைவர்களின்...

“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?

கோலாலம்பூர், ஜூன் 21 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத்...

பாலாவுக்கு டான்ஸ்ரீ – கருப்பண்ணன், கிருஷ்ணனுக்கு டத்தோ விருதுகள் வழங்கப்படலாம்!

கோலாலம்பூர், மே 30 - ஆண்டுதோறும் மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மாமன்னர்...

கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சாஹிட்டுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 25 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குறித்து உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி நேற்று கூறிய கருத்திற்கு மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் கடும்...

“2009 மத்திய செயலவையை ஏற்கிறோம் ஆனால்…” – சோதிநாதன் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கும் மஇகா-வில், இரு தரப்பில் இருந்தும் தினமும் அனல் பறக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன்...

மஇகா: சோதிநாதன் – பாலகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 18 - மஇகாவில் தினமும் தொடர்ந்து வரும் அறிக்கைப் போர் - பத்திரிக்கையாளர் சந்திப்புகளைத் தொடர்ந்து இன்று டத்தோ எஸ்.சோதிநாதனும், டத்தோ எஸ்.பாலகிருஷ்ணனும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கங்களை வழங்கவிருக்கின்றனர். சங்கப் பதிவகத்தால்...

ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

ஜோகூர்பாரு, அக்டோபர்  24 - நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார். இப்பள்ளிகள் குறிப்பாக...