Home Tags டத்தோ சித்தி நூர்ஹாலிசா

Tag: டத்தோ சித்தி நூர்ஹாலிசா

சித்தி நூர்ஹலிசாவுக்கு 10,000 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்: சித்தி நூர்ஹலிசா மற்றும் அவரது கணவர் டத்தோ கே ஆகியோருக்கு மே மாத தொடக்கத்தில், அவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்ததற்கான விழாவின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக 10,000...

சித்தி நூர்ஹலிசாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை

கோலாலம்பூர்: நாட்டின் பிரபல பாடகி சித்தி நூர்ஹலிசா தருடின் இன்று காலை 6.21 மணிக்கு சிலாங்கூரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். சித்தியின் நிர்வாகத்தின்படி,...

மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய...

பாடகி சித்தி நூர்ஹாலிசாவிற்குப் பெண் குழந்தை பிறந்தது!

கோலாலம்பூர் - மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹாலிசா இன்று திங்கட்கிழமை காலை கோலாலம்பூர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை முறையில், காலை 8.17 மணியளவில்,...

‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற்றார் பாடகி சித்தி நூர்ஹாலிசா!

பெக்கான் - புகழ்பெற்ற மலாய் மொழிப் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசா தாருடினுக்கு டத்தோஸ்ரீ பட்டம் வழங்கிக் கௌரவிக்க்கப்பட்டிருக்கிறது. பகாங் சுல்தான் சுல்தான் அகமட் ஷாவின் பிறந்தநாளையொட்டி, சித்தி நூர்ஹாலிசா, தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக...

“கனவு நிறைவேறியது” – ஏஆர்.ரஹ்மானைச் சந்தித்த சித்தி நூர்ஹாலிசா நெகிழ்ச்சி!

கோலாலம்பூர் - இசை நிகழ்ச்சிக்காக மலேசியா வந்திருந்த ஏஆர்.ரஹ்மான், நாட்டின் புகழ்பெற்ற மலாய் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏஆர்.ரஹ்மான், சித்தி நூர்ஹாலிசா இருவருமே தங்களது...

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலைப் பாடிய பிரபல மலாய் பாடகி!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - மலேசியாவின் நம்பர் 1 பாடகியான டத்தோ சித்தி நூர்ஹாலிசா, ஆஸ்கார் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடி, தனது...