Home நாடு ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற்றார் பாடகி சித்தி நூர்ஹாலிசா!

‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற்றார் பாடகி சித்தி நூர்ஹாலிசா!

1632
0
SHARE
Ad

siti nurhalizaபெக்கான் – புகழ்பெற்ற மலாய் மொழிப் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசா தாருடினுக்கு டத்தோஸ்ரீ பட்டம் வழங்கிக் கௌரவிக்க்கப்பட்டிருக்கிறது.

பகாங் சுல்தான் சுல்தான் அகமட் ஷாவின் பிறந்தநாளையொட்டி, சித்தி நூர்ஹாலிசா, தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ ஜைலானி ஜோஹாரி உள்ளிட்ட 28 பேருக்கு ‘டத்தோஸ்ரீ’ பட்டம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

#TamilSchoolmychoice

 

Comments