Tag: பகாங் சுல்தான்
நஜிப் வீட்டுக் காவல் விவகாரம் : பகாங் சுல்தான் கருத்து கூறமாட்டார்!
குவாந்தான்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய கால சிறைத் தண்டனையை அவர் வீட்டில் கழிக்க, முன்னாள் மாமன்னரான பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா உத்தரவிட்டாரா என்பது தொடர்பில் எழுந்த...
டத்தோ ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் ‘டத்தோஸ்ரீ’ விருது!
குவாந்தான் : தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆர்.ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் உயரிய விருதான 'டத்தோஸ்ரீ' நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 12) பகாங் சுல்தான் அவர்களால் இங்குள்ள பகாங்...
மாமன்னரை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
குவாந்தான்: கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 31) நாட்டின் 16-வது மாமன்னராகப் பதவி ஏற்ற சுல்தான் அப்துல்லாவை சமூக ஊடகங்களில் அவமதித்த தனிநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் மற்றும்...
16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்றார்!
கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னராக பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று (வியாழக்கிழமை) இஸ்தானா நெகாராவில் பதவி ஏற்றார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், துணை மாமன்னராக சுல்தான் நஸ்ரின் ஷாவும் பதவி உறுதிமொழி...
நாட்டின் 16-வது மாமன்னராக பதவி ஏற்கிறார், சுல்தான் அப்துல்லா!
கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னராக முடிசூட்டப்பட இருக்கும், சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா, இன்று (வியாழக்கிழமை) காலை 8:34 மணி அளவில், பகாங், குவாந்தான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, காலை...
நாட்டின் 16-வது மாமன்னர், வரலாற்று மிக்க பதவி ஏற்பு!
கோலாலம்பூர்: நாளை (வியாழக்கிழமை), இஸ்தானா நெகாராவில் நடைபெற இருக்கும் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில், நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்க இருக்கிறார்.
பகாங் சுல்தானாக பதவியேற்று ஒரு வாரக் காலம் ஆகாத நிலையில்,...
நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா!
கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) தலைநகரில் நடைப்பெற்றது. அச்சந்திப்புக் கூட்டத்திற்கு திரெங்கானு ஆட்சியாளர், சுல்தான் மீசான் சாய்னால் தலைமையேற்றார்.
இச்சந்திப்பு, காலை 11:15...
பகாங் மாநிலத்தின் புதிய சுல்தான் இன்று பதவியேற்கிறார்
பெக்கான் - பகாங் மாநிலத்தின் ஆறாவது புதிய சுல்தானாக தெங்கு அப்துல்லா இன்று பதவியேற்கின்ற காரணத்தால், 'ஜனவரி 15' பகாங் மாநில வரலாற்றில் மறக்க முடியாத, என்றுமே பதிந்திருக்கும் நாளாகத் திகழும்.
பகாங் மாநிலத்தின்...
சட்டத் திருத்தத்தின் வழி சுல்தான் ஆனார் தெங்கு அப்துல்லா
குவாந்தான் - அரசராவதற்கு அம்சம் வேண்டும் என்பார்கள். அது மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது பகாங் மாநில இளவரசரான தெங்கு அப்துல்லாவுக்கு (படம்)!
1957-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்ற போது அப்போதைய பிரதமர் துங்கு...
இஸ்தானா அபு பக்காரிலிருந்து அறிவிப்பு எந்நேரத்திலும் வரலாம்!
கோலாலம்பூர்: பகாங் அரசுத் தரப்பினரின் சந்திப்பு நேற்று மாலை 4 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையிலும் நடத்தப்பட்டது.
தெங்கு அப்துல்லாவை, மாநிலத்தின் புதிய சுல்தானாக பிரகடனப்படுத்துவதற்காக இச்சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
தற்போதைய, பகாங்...