Tag: டாக்டர் சுப்ரா (*)
“கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் சுப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும்” – டத்தோ...
கோலாலம்பூர் – கோலாலம்பூரில் சனிக்கிழமை தொடங்கிய கொங்கு தமிழர் மாநாட்டில் பங்கேற்க மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்துக்கு அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அமைச்சர் என்ற முறையில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்க...
ம.இ.காவின் 70-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் – ஆகஸ்ட் 6 முதல் தொடங்குகின்றன!
கோலாலம்பூர் – 1946ஆம் ஆண்டில் தோற்றம் கண்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் (மஇகா) 70 ஆண்டுகள் அரசியல் பயணத்தைக் கொண்டாடும் வகையில் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கட்சியின் தேசியத்...
“பழனிவேல் ஆதரவாளர்களுக்கு கதவுகள் திறந்திருக்கின்றன” – சுப்ரா!
கோலாலம்பூர் - நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கட்சிக்கு வெளியே இருக்கும் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா?
கோலாலம்பூர் – மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மஇகா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெறுகின்றது.
கூட்டத்திற்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் பத்திரிக்கையாளர்...
மகாதீரைக் குற்றம் சாட்டும் மஇகா – மரீனா, கஸ்தூரி பட்டு பதிலடி!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு...
சிலை உடைப்பு : காவல் துறை துரித நடவடிக்கை வேண்டும் – சுப்ரா வலியுறுத்து!
கோலாலம்பூர் - சமீப காலமாக பினாங்கு மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆலயங்களில் சிலைகள் உடைப்பு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதைத் தொடர்ந்து, இதனைத் ம.இ.கா கடுமையாக கண்டிக்கிறது என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
“சகோதரத்துவம் வளர்ப்போம்-உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போம்” – சுப்ராவின் நோன்புப் பெருநாள் செய்தி!
கோலாலம்பூர் - புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி நோன்புப் பெருநாளை வரவேற்கும் இசுலாமிய அன்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நோன்புப்...
இடைத் தேர்தல் வெற்றிகள்: மஇகா தலைமைத்துவத்துக்கும், கட்டமைப்புக்கும் வலிமை சேர்த்துள்ளன!
கோலாலம்பூர் - கடந்த இரண்டு ஆண்டுகளாக, உட்கட்சிப் போராட்டங்கள் - நீதிமன்ற, சங்கப் பதிவக இழுபறிகள் - தேர்தல்கள் - என அலைக்கழிக்கப்பட்டு வந்த மஇகாவுக்கு, நடந்து முடிந்த இரண்டு நாடாளுமன்ற இடைத்...
“உடல்நலக் குறைகளுக்கு மருத்துவமனைகளில் யோகா சிகிச்சை” – உலக யோகா தினத்தில் சுப்ரா அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று தலைநகர் செராஸ் பூப்பந்து விளையாட்டரங்கில் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உலக யோகா தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான...
உலக யோகா தினம் – இந்தியத் தூதரக ஏற்பாட்டில் டாக்டர் சுப்ரா சிறப்பு வருகையோடு...
கோலாலம்பூர் - ஜூன் 21ஆம் தேதியை ஐக்கிய நாட்டு சபை உலக யோகா தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இதனை முன்னிட்டு மலேசியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கோலாலம்பூரில் அனைத்துலக யோகா...