Tag: டெக்சாஸ்
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு மனநோய் காரணமா? டிரம்ப் மீது மக்கள் காட்டம்!
டெக்சாஸ் மற்றும் ஒகையோ மாநிலங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மனநோயாளிகள் எனும் டிரம்பின் கூற்றுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 20 பேர்களைச் சுட்டுக் கொன்ற 21 வயது இளைஞன்
டெக்சாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயது இளைஞன் ஒருவன் 20 பேர்களை சுட்டுக் கொன்றதோடு, 26 பேர்களை காயப்படுத்தி இருக்கிறான்.
ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை – டெக்சாஸ் மாநிலம் 3 மில்லியன் டாலர்...
ஹூஸ்டன் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் ஹூஸ்டன். அமெரிக்காவின் வான்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இங்குதான் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கியப் பல்கலைக் கழகம் ஹூஸ்டன்...
டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 26 பேர் மரணம்
சதர்லாண்ட் (டெக்சாஸ், அமெரிக்கா) – இங்குள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
பர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச் என்ற தேவாலயத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டை...
ஜிக்காவுக்கு எதிராகப் போராட புதிய கருவிகள் – சோதனை முயற்சியில் மைக்ரோசாப்ட்!
டெக்சாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் கண்ட்ரி என்ற இடத்தில், ஜிக்கா உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகளைக் கண்டறிய புதிய கருவிகள் சோதனை முயற்சியில் வைக்கப்பட்டுள்ளன.
கிருமிகளுக்கு எதிராகப் போராடுவதில் இந்தப்...