Home Tags தமிழக மீனவர்கள்

Tag: தமிழக மீனவர்கள்

தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையிலிருந்து விடுதலை

காரைக்கால் - இலங்கைச் சிறைகளில் இருந்து இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட 80 மீனவர்கள் இன்றிரவு தமிழகத்தின் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். இருப்பினும் இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் திருப்பித்...

மீனவர் பிரிட்ஜோவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

இராமேஸ்வரம் - இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல், இன்று திங்கட்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் என கடந்த...

மீனவர் சுட்டுக் கொலை: ராமேஸ்வரம் மக்கள் தொடர் போராட்டம்!

ராமேஸ்வரம் - ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ, தனது சகாக்களுடன், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு மீனவர் குண்டுக் காயங்கள் பட்டு...

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – இலங்கைக்கு இந்தியா கண்டனம்!

சென்னை - ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...

இலங்கை சிறையிலிருந்த 96 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்!

காரைக்கால் - இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 96 தமிழக மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர். கடலோர காவல் படையின் 2  ரோந்து கப்பல்கள் முலம் காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்ட...

இலங்கை சிறையில் இருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை!

சென்னை - இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 99 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த...

தமிழகத்தின் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது!

சென்னை, நவம்பர் 23 – தமிழகத்தின் மீனவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்து காவலில் வைக்கும் இலங்கை கடற்படையின் போக்கு பலத்த கண்டனங்களுக்கிடையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில்தான், ஐந்து தமிழக மீனவர்களுக்கு போதைப்...

தமிழகம் வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

ராமேஸ்வரம், நவம்பர் 23 - இலங்கையில் இருந்து தூக்கு தண்டனை ரத்தாகி தமிழகம் திரும்பி உள்ள 5 மீனவர்களும் சொந்த தொழில் துவங்குவதற்காக தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி...