Home இந்தியா தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையிலிருந்து விடுதலை

தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையிலிருந்து விடுதலை

743
0
SHARE
Ad

srilanka-map-600காரைக்கால் – இலங்கைச் சிறைகளில் இருந்து இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட 80 மீனவர்கள் இன்றிரவு தமிழகத்தின் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.

இருப்பினும் இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் திருப்பித் தரவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தமிழகம் திரும்பிய மீனவர்களை அவர்களது உறவினர்களும், மாவட்ட ஆட்சியரும் வரவேற்றனர்.