Home Featured தமிழ் நாடு மீனவர் பிரிட்ஜோவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

மீனவர் பிரிட்ஜோவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

1181
0
SHARE
Ad

fishermen2-07-1488868563இராமேஸ்வரம் – இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் உடல், இன்று திங்கட்கிழமை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், நியாயம் கிடைக்கும் வரை உடலைப் பெறமாட்டோம் என கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பிரிட்ஜோவின் உறவினர்கள், இன்று அவரது உடலைப் பெற்றுக் கொண்டனர்.