Home Tags தமிழக வெற்றி கழகம்

Tag: தமிழக வெற்றி கழகம்

செங்கோட்டையன் பாஜகவால் அனுப்பப்பட்ட உளவாளியா?

சென்னை: அண்மையில் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சில அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு கோணத்தில் செங்கோட்டையனின் தவெக நுழைவை விமர்சிக்கிறார்கள். தமிழக அரசியலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஆங்கிலச் சொல்...

செங்கோட்டையன், இனி தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர்!

சென்னை: தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை எதிர்பார்த்தபடி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து...

விஜய்யைச் சந்தித்த செங்கோட்டையன் – தவெகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம்!

சென்னை: இன்று புதன்கிழமை (நவம்பர் 26) காலையில் தனது கோபிசெட்டிப் பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள கடிதத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமர்ப்பித்துள்ளார். சட்டமன்ற அவைத் தலைவர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் தனது...

அஜித்குமார்: தமிழ் நாடு அரசியலில் பூகம்பம் ஏற்படுத்திய பெயர்!

சென்னை: அஜித்குமார் என்ற பெயர் தமிழ் நாட்டில் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ரஜினி, கமல் ஆகிய மூத்த நடிகர்களுக்கு அடுத்தபடியாக, விஜய்க்கு நிகராக, இரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அவரின் பெயர்...

விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பரபரப்பு!

சென்னை : இந்தியாவின் முன்னணி தேர்தல் வியூக விற்பன்னர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2021 தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக அவரின் நிறுவனம் செயல்பட்டது. கோடிக்கணக்கில் அவருக்கும்...

திருமாவளவனைச் சந்தித்த ஆதவ் அர்ஜூன்! கூட்டணிக்கு முன்கூட்டியே அச்சாரமா?

சென்னை: தமிழ் நாட்டு அரசியலில் பொதுவாக ஓர் அரசியல் கட்சியிலிருந்து ஒருவரை நீக்கி விட்டால் அதன் பின்னர் நீக்கப்பட்டவர் அடுத்த சில நாட்களுக்கோ, வாரங்களுக்கோ முன்னாள் கட்சித் தலைவரை சரமாரியாகத் திட்டித் தீர்ப்பார்....

ஆதவ் அர்ஜூனா தவெகவின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளராக நியமனம்!

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்துள்ள ஆதவ் அர்ஜூனா அந்தக் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) துணைப் பொதுச்...

ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சி தவெகவில் இணைந்தார்!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் (விசிக) துணைப் பொதுச் செயலாளராக இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். பணபலமும் சிறந்த...

விஜய் : அரசியலிலும் ஊடகங்களின் உச்ச நட்சத்திரமாக மாறும் விஜய்!

சென்னை : இதுவரையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் நடிகர் விஜய் இப்போது அரசியலில் பரபரப்புச் செய்திகளின் நாயகனாகவும், அன்றாடம் ஊடகங்களில் அடிபடும் நபராகவும் மாறி உள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழக...

சீமான்-விஜய் மோதல் : விவாதிக்கக் கூடுகிறது தவெக கட்சி!

சென்னை : விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகக் கட்சியும், (தவெக) சீமானின் நாம் தமிழர் கட்சியும் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இணைந்து கூட்டணி அமைப்பார்கள் என சில அரசியல் பார்வையாளர்கள்...